அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நடத்திய பேரணிக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண வர்த்தகரான கட்சித் தலைவரும், கட்சியில் உள்ள தொண்டர்களாக இன்னும் ஒன்றோ, இரண்டு பேரும் பதாதைகளை ஏந்தியபடி, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் நின்றனர்.
சற்று நேரத்தில் தொண்டர்களும் சென்றுவிட, கட்சித் தலைவர் மாத்திரம் பதாதையை ஏந்தியபடி நின்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1