26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியும், 20 வயது காதலனும்!

கரந்தெனிய, பிஹிஓயகந்த பிரதேசத்தில் உள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி மற்றும் இளைஞரொருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயது மாணவியும் 20 வயது இளைஞனுமே சடலமாக மீட்கப்பட்டனர்.  அவர்கள் இருவரும் பிஹிஓயகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

உயிரிழந்த இருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தற்கொலையா என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை: வடக்கு, கிழக்கில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு?

Pagetamil

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

Leave a Comment