இலங்கையில் இன்று 891 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 603,654 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 216 நபர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 11,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் மேலும் 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இலங்கையின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை தற்போது 15,330 ஆக உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1