யாழில் வீடொன்றிற்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
கோப்பாய் பொலிஸ் பிரவிற்குட்பட்ட கோண்டாவில், அம்மன் வீதி பகுதியில் இன்று இரவு 9.45 மணியளவில், வீடொன்றிற்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
வீட்டில் நிறு;த்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் என்பன சேதமாக்கப்பட்டதுடன் வீட்டு யன்னல்களும உடைக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1