ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. லொக்டவுனில் சில கவர்ச்சிப்படங்களை பதிவேற்றினார். ரசிகர்கள் சிலர் லொள்ளு விட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவார்கள் என்றுதான் அவரும் நினைத்திருப்பார்.
ஆனால் நடந்ததோ வேறு. இணையம் முழுவதும் ட்ரெண்டிங்காகினார்.
இதை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று நினைத்த தர்ஷா, விதவிதமாக படங்களை பதிவேற்றி அட்ராசிட்டி பண்ணினார்.
குக்வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றது.

அடுத்தடுத்த பட வாய்ப்பை பிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் இவர், சமூக வலைதளங்களிலும் அவ்வபோது எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளின் ஹார் பீட்டை தொடர்ந்து எகிற வைத்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் கடற்கரையில் உலா வருவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.




