சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கையிலிருந்து புறப்படுவார் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டை குறிக்கும் விதமாக அவரது விஜயம் அமைந்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் வாங் யீ கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1