இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆளுநர், இதுபோன்ற தவறான வதந்திகளை சிலர் பரப்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1