51,000 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு இன்று முதல் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
தற்போது பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42,500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளிற்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1