தென்னிந்திய சினிமா நாயகர்களையே மிஞ்சும் விதமாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பல வேடங்கள் இடுகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றவர்கள் இலங்கை அரசுக்கு நோகாமல் செயற்படுகிறார்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினர் செயற்படுகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
1
+1
+1
+1