25.9 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

வானத்தில் வரையப்பட்ட ஒளி ஓவியங்கள்: பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புத்தாண்டு கொண்டாட்ட வான வேடிக்கை!

2022ஆம் ஆண்டை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட்டமாக வரவேற்றுள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போதிலும், பல இடங்களில் கட்டுப்பாடுகளுடனும், சில இடங்களில் கட்டுப்பாடுகள் இல்லாமலும் மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள்.

புத்தாண்டை வரவேற்ற கொண்டாட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்ற கண்கவர் வான வேடிக்கை பலரையும் ஈர்த்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயிலுள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான  புர்ஜ் கலிஃபாவில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பட்டாசுகள், லேசர் ஒளிகள், ட்ரோன்கள் மூலம் கண்கவர் விருந்து படைக்கப்பட்டது.

இதேவேளை,அபுதாபியில் 40 நிமிட வானவேடிக்கை இடம்பெற்றது. கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment