24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி குறைப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விஷேட பொருட்கள் வரி கிலோ ஒன்றுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வரிச்சலுகை நாளை (1) முதல் அமலுக்கு வருகிறது.

சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகள் அதிகரித்து வருவதை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட சரக்கு வரிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment