ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் 16 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், உறவினரான பெண் ஒருவருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
14, 16, 29 வயதானவர்களே காணாமல் போயினர். இதில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் வத்தளையிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர், உறவினர்களுடன் தும்மோதர குமரி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வந்துள்ளனர்.
நேற்று பெய்த திடீர் மழையால் அருவில் நீர் வரத்து அதிகரித்து அவர்கள் அடித்தச் செல்லப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1