இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரை, வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களிற்கு விருந்தாக வெளியாகியுள்ளது வலிமை டிரைலர்.
2022 பொங்கலிற்கு வலிமை வெளியாகிறது.
3 வருடத்திற்கு முன் 2018ஆம் ஆண்டு விஸ்வாசம் படத்தின் டிரைலரும் இதே திகதியில்தான் வெளிவந்து அமோக வெற்றி பெற்றது. அதே சென்டிமென்டில் தற்போது இந்த டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1