சியம்பலாண்டுவ ருஹுனு தனவ்வ பிரதேசத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 23 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் விடுமுறையில் சென்றிருந்த வேளையில், மூதாட்டியை வல்லுறவிற்குள்ளாக்கி, அவரை கத்தியால் குத்திவிட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் திருமணமானவர். அவரது மனைவி தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் தனது தாயின் வீட்டில் இருந்த போதே இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1