சுஷ்மிதா சென் – ரோஹ்மன் ஷால் ஜோடி பிரிந்து விட்டதை உறுதிசெய்துள்ளனர்.
முன்னாள் உலக அழகியும், மொடலுமான சுஷ்மிதா தனது சமூகத்தில், தங்கள் உறவு நீண்ட காலத்திற்கு முன்பு முடிந்துவிட்டதாகவும் இப்போது நண்பர்கள் மட்டுமே என்றும் உறுதிப்படுத்தினார்.
மேலும் தனக்கும் ரோஹ்மானுக்கும் இடையிலான காதல் இன்னும் உள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.
“நாங்கள் நண்பர்களாக ஆரம்பித்தோம், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம். உறவு நீண்ட காலமாக முடிந்து விட்டது…அன்பு அப்படியே இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மிதா சென்ளை விட, ரோஹ்மான் ஷால் 15 வயமுகள’ இளமையானவர்கள்.
ரோஹ்மான் தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் தற்போது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1