இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் என விசேட வைத்திய நிபணர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒமைக்ரோன் தொற்றுடன் இதுவரை 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1