நல்லூர், முடமாவடி பகுதியில் திடீரென ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்தார்.
முடமாவடி சந்தியில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரே திடீரென வீழ்ந்து உயிரிழந்தார்.
அதேயிடத்தை சேர்ந்த 70 வயதான முதியவரே உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1