25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

எழுமாற்று சோதனையிலேயே ஒரு ஒமைக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்: ரவி குமுதேஷ்!

நாட்டில் ஒமைக்ரோன் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்ட மூவரில், ஒருவர் PCR சோதனையின் சீரற்ற மரபணு சோதனை மூலம் கண்டறியப்பட்டார் என, சுகாதார நிபுணர்களின் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தொற்று சந்தேகத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டவர்களில் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் மாதிரி பரிசோதிக்கப்பட்ட போதே, தொற்று உறுதியானது என்றார்.

இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர், தனது சொந்த நாட்டிற்கு திரும்பியபோது ஒமைக்ரோன் தொற்று உறுதியானது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனையை சுகாதார அதிகாரிகள் இடைநிறுத்தியதன் விளைவாக இது ஏற்பட்டதாக அவர் கூறினார். நாட்டிற்குள் வரும் போதே, தொற்றாளரை அடையாளம் காண முடியவில்லையென கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

Leave a Comment