29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

ரொக்கெட் விஞ்ஞானிகளும், மூளை அறுவை சிகிச்சை நிபுணர்களும் பெரிய புத்திசாலிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

விண்வெளி ரொக்கெட் தயாரிக்கும் விஞ்ஞானிகளும் மூளை அறுவை சிகிச்சை நிபுணர்களும் அதிகப் புத்திசாலிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது ஓர் ஆய்வு.

சாதாரண மக்களை விடவும் அவர்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வில் 329 விண்வெளிப் பொறியாளர்களும் 72 நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

அவர்களின் அறிவாற்றலைச் சோதிப்பதற்குச் சில நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

எனினும் சாதாரண பிரிட்டிஷ் மக்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என ஆய்வின் முடிவுகளில் தெரியவந்தது.

நினைவாற்றல், கவனம், உணர்வுநிலை ஆகியவை சோதிக்கப்பட்டன.

பின்னர் முடிவுகள், பிரிட்டனைச் சேர்ந்த 18,000 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒப்பிடப்பட்டன.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment