ஆண்களை காமக்கொடூரர்களாக சித்தரிக்கும் ‘புஷ்பா’ சமந்தா: ஆண்கள் சங்கம் வழக்கு!

Date:

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற படம் வரும் 17ஆம் திகதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அந்த பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்