எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்கள் பதிவாகியதையடுத்து லிட்ரோ காஸ் நிறுவனம் புதிய சிலிண்டர்களை நுகர்வோருக்கு விநியோகித்துள்ளது.
புதிய மாற்றத்துடனான சிலிண்டர்களை அவதானமாக கவனித்து, புதிய சிலிண்டர்களை கொள்வனவு செய்யுமாறு நுகர்வோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதிய சிலிண்டர்களின் வால்வுகளில் சிவப்பு, மஞ்சள் நிறங்களையுடைய பொலித்தீன் உறையிடப்பட்டிருக்கும். அத்தகையை சிலிண்டர்களை பார்த்து வாங்குமாறு நுகர்வோரிடம் கோரியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1