சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர்.
வங்கி ஏரிஎம் இயந்திரத்தில் நான்கரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட இருவரை அடையாளம் காணவே பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
படத்தில் உள்ள நபர்கள் தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1