கேகாலை மற்றும் கடுகன்னாவ ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த வீதி மூடப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1