தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
களுத்துறை, கண்டி, மாத்தளை, குருநாகல், இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1