கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முன்னுப்பின் முரணான செய்திகள் களத்திலிருந்து வெளியாகிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என்பது உறுதியாகியுள்ளது.
4 மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என முன்னர் தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. அனர்த்தத்தை தொடர்ந்து, கிண்ணியாவில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டதை தொடர்ந்து, சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதில் ஊடகங்கள் நெருக்கடியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
4