மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கொரோனா தொறறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1