26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இந்தியா

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் நேற்று (21) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயது தனியார் பள்ளி மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பாக பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துக்கொள்ளவதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் இவ்வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்றுமுன்தினம் மாற்றிய நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment