2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத்திட்ட விவாதம் காலை 10 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் வாசிப்பு விவாதம் சனிக்கிழமை ஆரம்பமானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1