நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் 65,580 குடும்பங்களைச் சேர்ந்த 230,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான சம்பவங்களால் 39 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் 1,390 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1