2022ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (12) பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1