கொழும்பு, கம்பஹாவின் சில பகுதிகளிற்கு வெள்ள எச்சரிக்கை!

Date:

அடுத்த 6 மணித்தியாலங்கள் முதல் 12 மணித்தியாலங்களுக்கு களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, வத்தளை, தொம்பே, பியகம, கடுவெல, கொலன்னாவ, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக அத்தனகுலு ஓயா, களு ஆறு மற்றும் குடா ஓயாவின் தாழ்வான பகுதிகளிலும் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், தாழ்வான பகுதிகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும் வசிப்பவர்கள், நீர்மட்டம் உயரும் அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்