யாழில் கரையொதுங்கியது தமிழக மீனவருடைய சடலம்!

Date:

யாழ்ப்பாணம், காரைநகரில் கரையொதுங்கிய சடலம் தமிழக மீனவருடையது என அடையாளம் காணப்பட்டது.

தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கடலில் மீன்பிடித்த போது தவறி விழுந்த மீனவர் பழனி ஒரு வாரத்திற்குப் பிறகு தீவுப் பகுதியில் கடற்கரையோரம் சடலம் கரையொதுங்கியுள்ளது.

காரைநகர் கோவளம் கரையில் இன்று மதியம் குறித்த சடலம் ஒதுங்கி உள்ளது.

தற்போது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்