யாழில் கரையொதுங்கிய சடலம் யாருடையது?

Date:

யாழ்ப்பாணம், காரைநகர், கோவளம் கடற்பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இன்று மதியம் கடலுக்கு சென்றவர்கள் சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. உயிரிழந்து ஒரு வாரத்திற்கு மேலாகிள்ளதாக கருதப்படுகிறது.

அண்மையில் இந்த பகுதிகளில் யாரும் காணாமல் போனதாக பொலிஸ் பதிவுகள் இல்லாததால், இந்தியாவை சேர்ந்தவர்களின் சடலமாக இருக்கலாமா என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்