கைதி ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சார்ஜர் மற்றும் இரண்டு பட்டரிகளை வழங்க முற்பட்ட போது கைது செய்யப்பட்ட பல்லேகல சிறைச்சாலையின் வைத்தியர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி குறித்த வைத்தியர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1