மேலும் 20 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.

இலங்கையில் COVID-19 தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

11 ஆண்களும் 9து பெண்களும் நேற்று மரணித்தனர்.

மரணித்தவர்களில் 6 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மரணித்த பெண்களில், 6 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 3 பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...

சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய மாணவி இமானிக்கு கௌரவம்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்திலிருந்து சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்