நாட்டில் மேலும் 29 COVID-19 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
நேற்று (24) இந்த மரணங்கள் பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 13,640 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 12 ஆண்களும் 17 பெண்களும் மரணித்தனர்.
9 ஆண்கள் மற்றும் 13 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
30 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவர் மரணித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1