நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் இன்று வெளியானது. அதில் தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1