நியூஸிலாந்தில் இதுவரையில்லாத அளவு மேலும் 94 பேருக்குக் தொற்று ஏற்பட்டுள்ளது. ந.
அங்கு டெல்ட்டா தொற்று பெரிய சவாலாக மாறி வருகிறது.
ஒக்லாந்தில் அதிகரித்துள்ள தொற்று நிலைமையைச் சமாளிக்க உதவும், புதிய திட்டங்களை பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் குறிப்பிட்ட அளவை எட்டினால் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி அவர் பேசக்கூடும்.
நியூஸிலந்தில் மூன்றில் 2 பங்கினர் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர். அந்த விகிதத்தை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1