தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக ஆறு ஆண்டுகள் கடமையாற்றி (2003 – 2009), காத்திரமான பல சேவைகளை முன்னெடுத்தவரும், முன்னாள் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்மாயில் இன்று (14) காலமானார்.
– நூருல் ஹுதா உமர்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1