இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான புதிய விலைகளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று புதிதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மாவின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் இறக்குமதி பால் மா ஒரு கிலோ கிராம் பக்கட்1,195 ரூபாவுக்கும், 400 கிராம் பால் மா பக்கட் 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
2