கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் COVID-19 தொடர்பானஉயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று 23 ஆண்களும் 20 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
18 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
18 பெண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1