ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தொடர் ஏற்பாடாக, அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை முன்நிறுத்தி திருக்கோணமலை கல்வியமைச்சின் முன்பாக இன்று காலை 9.30 மணி க்கு அடையாள எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜா இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1