20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி திங்கள்கிழமை முதல் செலுத்தப்படவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்கள் தடுப்பூசி செலுத்தலாம் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1