Pagetamil
இலங்கை

நேற்று 43 மரணங்கள்!

மேலும், 43 COVID-19 தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நேற்று (3 ) இந்த மரணங்கள் பதிவானதாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

24 ஆண்களும் 19 பெண்களும் நேற்று மரணித்தனர்.

14 ஆண்கள் மற்றும் 17 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 10 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள், 30 மற்றும் 59 வயதிற்குட்பட்டவர்கள்.

அதன்படி, இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 13,102 ஆக அதிகரிக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment