கோட்டாவின் மனதை நானறிவேன்; என் மனதை அவரறிவார்: அமைச்சர் டக்ளஸ்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனதை நானறிவேன். எனது மனதை அவரறிவார் என தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

“ஜனாதிபதி தேர்தலின் முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர், மஹிந்த ராஜபக்சவையும், கோட்டாபய ராஜபக்சவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக. ஆனால் கோட்டாபய தேர்தலில் வெற்றியடைந்ததும், அவருடன் பேச தயாராக இருப்பதாக சொன்னார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்த போது, தம்முடன்தான் ஜனாதிபதி பேச வேண்டுமென சொல்கிறார்கள்.

ஐ.நாவில் ஜனாதிபதி ஆற்றிய உரை மிகச்சிறந்தது என அவருக்கு செய்தியனுப்பினேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனதை நானறிவேன். எனது மனதை அவரறிவார் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இயக்குனராக மஹேல ஜெயவர்த்தன நியமனம்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால், முன்னாள்...

பொலிஸ் காவலில் கைதி உயிரிழப்பு

'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர்...

Update – மின்விசிறி வயரால் பறிபோன ஒரே குடும்பத்தின் 4 உயிர்கள் – உறக்கத்திலேயே நடந்த சோகம்!

கடுவெல நகரில் இடம்பெற்ற கோரச் சம்பவம் – தாய், தந்தை மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்