முறையான அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பறக்கவிட்ட இரண்டு நபர்களை பொலிசார் கைது செய்தனர்.
இருவரும் மிரிஹான போலீஸ் பகுதிக்கு உட்பட்ட நகர்ப்புற ஈரநில பூங்காவில் நேற்று ட்ரோனை பறக்கவிட்டனர்.
32 மற்றும் 33 வயதான நபர்கள் மஹரகமவில் வசிப்பவர்கள்.
அவர்கள் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1