விஜய் ரிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 4 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ஜெசிகா. இலங்கையை சேர்ந்த அவர் தற்போது கனடாவில் வசிக்கிறார்.
சுப்பர் சிக்கர் நிகழ்ச்சியின் பின், சில பாடல்களை பாடினார். பின்னர் ஆளையே காணவில்லை.
சிறுமியாக எல்லோர் மனங்களையும் கவர்ந்த ஜெசிக்கா, தற்போது புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கவர்ச்சியான ஆடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1