பிரம்ப்டன் விபத்தில் ஒருவர் பலி!

Date:

கனடாவின், பிரம்ப்டனில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு 12:20 மணியளவில், பிரமாலியா வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ பகுதியில் டிராக்டர் டிரெய்லர் மற்றும் கார் என்பன  மோதி விபத்திற்குள்ளானது.

சிவப்பு சமிக்ஞையை மீறி, நுழைந்த கார், டிராக்டர் டிரெய்லருடன் மோதி விபத்திற்குள்ளானது.

காரில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றும் இருவர் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

டிராக்டர் டிரெய்லர் டிரைவர் சம்பவ இடத்திலேயே இருந்தார். அவருக்கு எந்த காயமும் இல்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்