30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மேலும் 66 கொரோனா மரணங்கள்!

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 66 பேர் நேற்று (20) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (21) உறுதிப்படுத்தினார்.

இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 11 பேர் 30 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இருவர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment