இன்று அதிகாலை 73,000 ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளை ஏற்றிய கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானம் இன்று அதிகாலை 2.10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
445 கிலோ எடையுள்ள தடுப்பூசி தொகுதி ஏற்றப்பட்ட விமானம், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்டு, கத்தாரின் தோஹா ஊடாக இலங்கையை அடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1